ஆபாச பேச்சு: ஆ.ராசா மீது வழக்கு

Updated : மார் 28, 2021 | Added : மார் 28, 2021 | கருத்துகள் (85) | |
Advertisement
சென்னை: முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து ஆபாசமாக பேசிய தி.மு.க., துணைப்பொதுச்செயலர் ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.முதல்வர் இ.பி.எஸ்., தாய் குறித்து, தி.மு.க.,வின் துணை பொதுச் செயலர் ஆ.ராசா தெரிவித்த ஆபாசமான கருத்தால், தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வின் மகளிர் அணி தலைவியும், கருணாநிதியின்
a.raja, case, dmk,ஆ.ராசா, திமுக, முதல்வர், தாயார், ஆபாச பேச்சு, வழக்கு,

சென்னை: முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து ஆபாசமாக பேசிய தி.மு.க., துணைப்பொதுச்செயலர் ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முதல்வர் இ.பி.எஸ்., தாய் குறித்து, தி.மு.க.,வின் துணை பொதுச் செயலர் ஆ.ராசா தெரிவித்த ஆபாசமான கருத்தால், தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வின் மகளிர் அணி தலைவியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழியே உடனடியாக கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு, முதல்வரையும், அவரது அம்மாவையும், ராசா கொச்சையாக வர்ணனை செய்திருந்தார். நாடு முழுவதும் பல தலைவர்கள் ராசாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.


latest tamil newsஇந்நிலையில், ஆ.ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambath kumar - pondicherry,இந்தியா
29-மார்-202111:26:35 IST Report Abuse
sambath kumar Mr.EPS. YOU ARE PAYING PRICE -FOR MERE VOTE BANK POLITICS- NOT TAKING ACTION- SPEAKING AGAINST HINDU GODS- HINDU CULTURES -YOU DESERVE IT- GOD IS GREAT- SECULARISM MEANS ALL RELIGION PEOPLE ARE EQUAL- WHEN SOMEBODY SPEAK AGAINST IT -GOVT. SHOULD TAKE ACTION- YOU ARE VIOLATING IT . ATLEAST NOW BE NEUTRAL-
Rate this:
Cancel
sridharan - CHENNAI,இந்தியா
29-மார்-202110:16:50 IST Report Abuse
sridharan இந்து கடவுள்களை இழிவு படுத்தும் பொது திமுக கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தவறியாதல் வந்த விளைவு எடப்பாடி தாயாரையும் விட்டு வைக்காமல் சகட்டுமேனிக்கு தமிழகத்தை தரம் தாழ்த்தி விட்டது.
Rate this:
Cancel
sridharan - CHENNAI,இந்தியா
29-மார்-202110:11:51 IST Report Abuse
sridharan இந்து கடவுள்களையே இழிவு படுத்தும் போது அதிமுக கண்டுகொள்ளாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வராததால் வந்த
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X