பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 56 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

Updated : மார் 30, 2021 | Added : மார் 30, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்தை கடந்தது.ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 93 ஆயிரத்தை தாண்டியது. 5.40 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,62,114 பேர்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்தை கடந்தது.

ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 93 ஆயிரத்தை தாண்டியது. 5.40 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,62,114 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 94.19 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 4.47 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி


latest tamil news




சோதனைகள்

இந்தியாவில் நேற்று (மார்ச் 29) ஒரே நாளில் 7,85,864 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 24 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (மார்ச் 30-ம் தேதி) காலை 10:20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 12 கோடியே 82 லட்சத்து 42 ஆயிரத்து 488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 லட்சத்து 04 ஆயிரத்து 370 பேர் பலியாகினர். 10 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரத்து 117 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-மார்-202121:37:29 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவில் மக்கள்தொகை அதிகம். தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. மேலும் ஒரு சில மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவிளைவுகள் வருமோ என்று பயந்து போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக CARELESSNESS
Rate this:
Cancel
30-மார்-202113:23:33 IST Report Abuse
ஆப்பு 2020 ல பரவுன போது மக்களை முடக்கி அடிச்சு கைதட்டி வெளக்கேத்துன பிரதமர் இப்போ தன் பங்குக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்துட்டாரு. ஒரு கோடி மக்களுக்கு மேல் கொரோனா பரப்பி மக்களைக் காப்பாத்திட்டாங்க.
Rate this:
mohan - chennai,இந்தியா
30-மார்-202114:53:10 IST Report Abuse
mohanநேற்று எழுபது ஆயிரம் தாண்டிய கொரநா இன்று ஐம்பது ஆயிரத்தை தொட்டுள்ளது கொரந குறைகிறதா?...
Rate this:
Cancel
Sri Ra - Chennnai,இந்தியா
30-மார்-202110:36:31 IST Report Abuse
Sri Ra அட்ரா அட்ரா ஸ்டாலின் வராரோ பழனிசாமி வராரோ நம்ப அன்னான் காரோண வந்துட்டாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X