அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளிகள்: கமல்

Updated : மார் 30, 2021 | Added : மார் 30, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
சென்னை: அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளிகள் நாங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறி உள்ளார்.சென்னை வேளச்சேரியில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசியதாவது: அரசியல் சாக்கடை எனக்கூறி பலர் அதனை வேண்டாம் என ஒதுக்கிவிட்டார்கள். ஆனால், அரசியல் சாக்கடை என்பதை ஒத்து கொண்டு அதில் இறங்கி, துப்புரவு செய்யும்
அரசியல், சாக்கடை, கமல், கமல்ஹாசன், மநீம, மக்கள் நீதி மய்யம்,  poltics, kamal, kamalhaasan, MNM, Makkal Neethi Mayyam,

சென்னை: அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளிகள் நாங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறி உள்ளார்.

சென்னை வேளச்சேரியில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசியதாவது: அரசியல் சாக்கடை எனக்கூறி பலர் அதனை வேண்டாம் என ஒதுக்கிவிட்டார்கள். ஆனால், அரசியல் சாக்கடை என்பதை ஒத்து கொண்டு அதில் இறங்கி, துப்புரவு செய்யும் துப்புரவு தொழிலாளி நாங்கள்.அரசியலை நாங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் நாளைய தலைமுறை உங்களையும் எங்களையும் திட்டுவார்கள்.


அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளிகள் நாங்க

latest tamil news




நற்காலியை பிடித்து கொண்டு நகர மாட்டேன் என்பவர்கள் மக்களுக்கு வேண்டாம். மக்களுடன் மக்களாக இருப்பவர்கள் தான் வேண்டும். தாய்மார்களுக்கு நான் குழந்தையாக தெரிகிறேன். சிறுவர்களுக்கு இந்தியன் தாத்தாவாக தெரிகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
31-மார்-202101:59:47 IST Report Abuse
Aarkay எல்லோருக்குமே நீங்கள் தாத்தாவாகத்தான் தெரிகிறீர்கள். முதலில், முதுகில் உள்ள அழுக்கை சுத்தம் செய்துகொள்ளுங்கள். யாரும் உங்களை இறங்கி தூர்வார வேண்டி, விரும்பி, கெஞ்சவில்லை. சுயவாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர்கள், எந்த ஆணியும் பிடுங்கப்போவதில்லை.
Rate this:
Cancel
warm chelli -  ( Posted via: Dinamalar Android App )
30-மார்-202121:47:41 IST Report Abuse
warm chelli இவன் உண்மையான ஆண் மகனாக இருந்தால் திமுக வ பற்றி மேடையில் குற்றம் சொல்லி ஓட்டு கேட்க சொல்லுங்க பார்க்கலாம்
Rate this:
Cancel
warm chelli -  ( Posted via: Dinamalar Android App )
30-மார்-202121:48:03 IST Report Abuse
warm chelli இவன் உண்மையான இருந்தால் திமுக வ பற்றி மேடையில் குற்றம் சொல்லி ஓட்டு கேட்க சொல்லுங்க பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X