அரசியல் செய்தி

தமிழ்நாடு

" எங்களை சுடுகாட்டில் வீசுங்கள் "- சீமான்

Updated : மார் 30, 2021 | Added : மார் 30, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
போரூர், திருவொற்றியூர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: திமுக, அதிமுக.,விடம் தொலைநோக்கு திட்டங்களே இல்லை. சலுகை மானியம் கொடுப்பதே இரு கட்சிகளின் வேலை. மழைநீரை சேமிப்பதற்கான திட்டங்கள் கூட இரு கட்சிகளிடம் இல்லை.சீமானுக்கு ஓட்டுப்போடுங்கள். உதயசூரியனுக்கும், இரட்டை இலைக்கும் ஓட்டு போட்டால் எங்களை சுடுகாட்டில் வீசுங்கள்.
Seeman,சீமான்,நாம் தமிழர் கட்சி

போரூர், திருவொற்றியூர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: திமுக, அதிமுக.,விடம் தொலைநோக்கு திட்டங்களே இல்லை. சலுகை மானியம் கொடுப்பதே இரு கட்சிகளின் வேலை. மழைநீரை சேமிப்பதற்கான திட்டங்கள் கூட இரு கட்சிகளிடம் இல்லை.

சீமானுக்கு ஓட்டுப்போடுங்கள். உதயசூரியனுக்கும், இரட்டை இலைக்கும் ஓட்டு போட்டால் எங்களை சுடுகாட்டில் வீசுங்கள். சீமானுக்கு ஓட்டு போட்டால், ஒரு ஓட்டு வீணாகி விடப்போகிறதா?


latest tamil news



எந்த முதல்வருக்கு சாராய ஆலை உள்ளது. இவர்களுக்கு உள்ளது. முதல்வரை தேர்வு செய்யவில்லை. சாராய ஆலை முதலாளிகளை தேர்வு செய்கின்றனர். தமிழகத்தில் பணம் கொடுக்காமல் தனக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. எனவே உண்மையிலேயே நான் தான் பிக்பாஸ். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - chennai,இந்தியா
31-மார்-202107:34:27 IST Report Abuse
Rajan இவருக்கு காசு எங்கிருந்து வருகிறது?
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-மார்-202123:36:20 IST Report Abuse
Ramesh R நாங்க ரெடி
Rate this:
Cancel
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
30-மார்-202122:36:15 IST Report Abuse
PalaniKuppuswamy இன்று தான் சரியாக பேசி இருக்கிறன் மனாநோயாளி ...பொருத்தமான இடம் அதுதான் கண்ணா ..உண்மை பேசியமைக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X