அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வின் பி டீம் கமல் : தயாநிதிமாறன் எம்.பி., பேச்சு

Added : மார் 30, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
போத்தனுார் : '' பா.ஜ.,வின் பி டீம், கமல் தான். இவருக்கு பணம் பட்டுவாடா செய்வது, அமைச்சர் வேலுமணி,'' என, தி.மு.க., எம்.பி., தயாநிதி மாறன் பேசினார்.கோவை, ஆத்துபாலம் அருகே கிணத்துகடவு தொகுதி வேட்பாளர் பிரபாகரன், தொண்டாமுத்துார் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவ சேனாபதி ஆகியோரை ஆதரித்து, எம்.பி., தயாநிதிமாறன் பேசியதாவது:குடியுரிமை திருத்த சட்டம், தமிழகத்தில் நடைமுறைக்கு வராது.
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

போத்தனுார் : '' பா.ஜ.,வின் பி டீம், கமல் தான். இவருக்கு பணம் பட்டுவாடா செய்வது, அமைச்சர் வேலுமணி,'' என, தி.மு.க., எம்.பி., தயாநிதி மாறன் பேசினார்.

கோவை, ஆத்துபாலம் அருகே கிணத்துகடவு தொகுதி வேட்பாளர் பிரபாகரன், தொண்டாமுத்துார் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவ சேனாபதி ஆகியோரை ஆதரித்து, எம்.பி., தயாநிதிமாறன் பேசியதாவது:

குடியுரிமை திருத்த சட்டம், தமிழகத்தில் நடைமுறைக்கு வராது. நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கையிலான தேரவுகளும் நடத்தப்படமாட்டாது. மாநிலத்தின் உரிமைகளை மீ்ட்க, தி.மு.க., வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.பா.ஜ.,வின் பி டீம், கமல்தான். சிறுபான்மை்யினரின் ஓட்டுக்களை சிதறடிக்க, தொண்டாமுத்துார் தொகுதியில், வேட்பாளரை மாற்றியுள்ளார். இவருக்கு பணம் பட்டுவாடா செய்வது, அமைச்சர் வேலுமணிதான்.
இவ்வாறு, தயாநிதி மாறன் பேசினார்.

முன்னதாக கிணத்துகடவில் பேசுகையில்,''பொள்ளாச்சி சம்பவத்தில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படுவர். பெண் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sabbu - naakoor,இந்தியா
03-ஏப்-202109:13:21 IST Report Abuse
sabbu இவர்களுக்கு வாக்களித்து இவரை எல்லாம் எம்பியாக்கிய Chennai மக்களை நினைத்தால் கண்ணீர்தான் வரும்.எல்லோரும் ஏமாளிகள்
Rate this:
Cancel
30-மார்-202121:15:54 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு திருட்டு கேபில்ல கம்பெனி நடத்திய நீ பேசலாமா.. (ஸ்டாலினின்) மாமா பைய்யா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X