அவதூறு பேச்சு: ஆ.ராசா இன்று நேரில் ஆஜராக தேர்தல் கமிஷன் உத்தரவு

Updated : மார் 31, 2021 | Added : மார் 30, 2021 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை: முதல்வர் பழனிசாமி குறித்து அவதுாறாக பேசிய விவகாரத்தில் இன்று( மார்ச் 31) மாலை 6:00 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தி.மு.க. - எம்.பி. ராசாவுக்கு தேர்தல் கமிஷன் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தி.மு.க. - எம்.பி. ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது முதல்வர் பழனிசாமி குறித்தும் அவரது தாயார் குறித்து அவதுாறான

சென்னை: முதல்வர் பழனிசாமி குறித்து அவதுாறாக பேசிய விவகாரத்தில் இன்று( மார்ச் 31) மாலை 6:00 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தி.மு.க. - எம்.பி. ராசாவுக்கு தேர்தல் கமிஷன் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
latest tamil newsதி.மு.க. - எம்.பி. ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது முதல்வர் பழனிசாமி குறித்தும் அவரது தாயார் குறித்து அவதுாறான கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்து அ.தி.மு.க. சார்பில் தமிழக தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாஹுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.


latest tamil news

நேரில் ஆஜராக உத்தரவு


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை 6:00 மணிக்குள் தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ராசாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-மார்-202114:27:27 IST Report Abuse
K.R PREM KUMAR Due to heavy opposition and protests from women voters in Tamilnadu against DMK, condemning the ugly and vulgar comments by DMK leaders against mother of TN CM, the election analysis released by few media about Tamilnadu election, till a couple of days ago, is now completely changed and the chances of win of DMK and alliance partners in many constituencies become doubtful. The victory wind has now turned completely in favour of another alliance under AIADMK, as other parties fight in the election is only symbolic and none of them are very serious about results.
Rate this:
Cancel
31-மார்-202113:31:52 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவனை பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். இல்லையென்றால் பல பேர் இதைவிட கேவலமாக பேச தொடங்கி விடுவார்கள்
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
31-மார்-202113:10:58 IST Report Abuse
Suppan அடுத்த ஆரூடம். ராசாவின் கூவல் இப்படி இருக்கும். ஆஹா நான் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று இந்த பண்டாரக் கட்சி செய்யும் சதி இது". "நான் தலித் என்பதால் என் மீது "கருணை" இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர்".
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X