சிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதம் பழைய நிலையே தொடரும்

Updated : ஏப் 01, 2021 | Added : மார் 31, 2021 | கருத்துகள் (20)
Advertisement
புதுடில்லி : இன்று (ஏப்.,1 ம் தேதி) முதல் சிறுசேமிப்புகளுக்கான வட்டியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அவரது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று ( மார்ச்31) மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது: வங்கி சேமிப்பு

புதுடில்லி : இன்று (ஏப்.,1 ம் தேதி) முதல் சிறுசேமிப்புகளுக்கான வட்டியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அவரது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
latest tamil newsஇது குறித்து நேற்று ( மார்ச்31) மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது: வங்கி சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4 சதவீத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. பிபிஎப் வட்டி விகிதம் 7.1 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.


latest tamil newsமேலும் ஒராண்டுக்கான வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் .

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
01-ஏப்-202112:43:01 IST Report Abuse
Paraman நான் முன்னேமே சொல்லியபடி பி ஜே பி, மோடியின் ஆட்சி 2024.இல் முடிவுக்கு கொண்டு வரப்படும். இவர்கள் கதையை உள்ளிருந்தே முடிக்கப் போகிறவர்கள், முடித்து கொண்டு இருபப்வர்கள் சோனியாவின் அல்லக்கை நிம்மி சீதா, பீ .சீ யின் அல்லக்கை மற்றும் ஆர் பி ஐ யின் ஊழல் கவர்னர் சக்திகந்த தாசு, மற்றும் எப்போதும் பிரதமர் கனவில் இருக்கும் ஊழல் கட்கரி. மோடியை சுற்றி இருப்பவர்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்ற அடிப்படை விஷயங்கள் அவரை சேராமல் பார்த்து கொள்கிறார்கள் மோடியும், மக்குமோஹனை விட தாடியை வளர்த்து கொண்டு யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லாத மன் கி பாத்தில் "கோல் உயர கோஹன் ஹை உயர்வான், மேரா பரத் சர்க்கார் ஆச்சே சர்க்கார் " என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவரை சுற்றி இந்த மூன்று பேரும், ஊழல் அரசு பாபூக்களை கொண்டு பின்னியுள்ள சதிவலையை கூட புரிந்து கொள்ளாமல் மோடியும், வாஜ்பேய் போல ஒரு குறை நேர வெளிச்சமாக தோன்றி மறைய போகிறார்
Rate this:
Cancel
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
01-ஏப்-202109:34:12 IST Report Abuse
A NATARAJAN வோட்டுக்கு வெட்டு வந்துடுமோன்னு பயமாயிருக்கும். அதான் ராவோட ராவா வாபஸ் பண்ணியாச்சு ... சபாஷ்... இது எப்படியும் எலேச்டின் முடிஞ்சி வரும் .....
Rate this:
Cancel
Sesh - Dubai,பகாமஸ்
01-ஏப்-202109:23:47 IST Report Abuse
Sesh their indention is reducing the interest. due to election they withdrawn the announcement.this FM poor strategy will make deep downfall for bjp sure.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X