புதுடில்லி:வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, 'சிலிண்டர்' விலை, இன்று முதல், 10 ரூபாய் குறைக்கப்படுவதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன.
கொரோனா தொற்று
பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறையும் மாற்றம் செய்யப்படுகின்றன.கடந்த ஆண்டு துவங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக, சர்வதேச அளவில், பெட்ரோல், டீசல் பயன்பாடு கடுமையாக குறைந்தது. இதை
![]()
|
இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை, மூன்று முறை குறைந்துஉள்ளன.
வாய்ப்பு
இந்த நிலை அப்படியே தொடரும் என எதிர்பார்க்கிறோம். எனவே, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, வரும் நாட்களில் உயராது. அவை,
இந்நிலையில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, இன்று முதல், 10 ரூபாய் குறைக்கப்படுவதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நேற்று அறிவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE