பழநி ராஜ அலங்கார முருகன் படம்: ஸ்டாலினுக்கு பரிசு| Dinamalar

பழநி ராஜ அலங்கார முருகன் படம்: ஸ்டாலினுக்கு பரிசு

Updated : மார் 31, 2021 | Added : மார் 31, 2021 | கருத்துகள் (63) | |
சென்னை :தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, ராஜ அலங்காரத்துடன் காணப்படும் பழநி முருகன் புகைப்படத்தை, பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழங்கியது.பழநி மக்களிடம், ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். அப்போது, பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பழனி, செல்வகுமார், ஹக்கீம் ராஜா, சந்திரசேகர் உள்ளிட்டோர் சந்தித்து, ராஜ அலங்காரத்துடன் காணப்படும் முருகன்
  பழநி முருகன் படம்  ஸ்டாலினுக்கு பரிசு

சென்னை :தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, ராஜ அலங்காரத்துடன் காணப்படும் பழநி முருகன் புகைப்படத்தை, பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழங்கியது.

பழநி மக்களிடம், ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். அப்போது, பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பழனி, செல்வகுமார், ஹக்கீம் ராஜா, சந்திரசேகர் உள்ளிட்டோர் சந்தித்து, ராஜ அலங்காரத்துடன் காணப்படும் முருகன் படத்தை, ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினர்.


latest tamil news


பின், மனு ஒன்றையும் வழங்கினர். அம்மனுவில், தி.மு.க., ஆட்சி அமைத்ததும், பழநியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. திருத்தணியில், வெள்ளி வேல் பரிசளிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு, பழநியில் முருகன் படம் பரிசாக கிடைத்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X