பொது செய்தி

இந்தியா

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடி

Updated : ஏப் 01, 2021 | Added : ஏப் 01, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த மார்ச் மாதம் ரூ.1,23,902 கோடி அளவுக்கு ஜிஎஸ்டிவசூல் ஆகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்தமார்ச் மாதம் ஜிஎஸ்டி ரூ.1,23,902 கோடிவசூல் ஆகி உள்ளது.அதில்,சிஜிஎஸ்டி - ரூ. 22, 973 கோடிஎஸ்ஜிஎஸ்டி - ரூ.29,329 கோடிஐஜிஎஸ்டி - ரூ.62,842 கோடிசெஸ்வரி- ரூ.8,757 கோடி( இறக்குமதி வரி ரூ.935 கோடியையும் சேர்த்து)
GST, FINANCEMINISTRY, SGST, IGST, CGST, ஜிஎஸ்டி,நிதியமைச்சகம், சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, வசூல்

புதுடில்லி: கடந்த மார்ச் மாதம் ரூ.1,23,902 கோடி அளவுக்கு ஜிஎஸ்டிவசூல் ஆகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்தமார்ச் மாதம் ஜிஎஸ்டி ரூ.1,23,902 கோடிவசூல் ஆகி உள்ளது.


latest tamil news



அதில்,
சிஜிஎஸ்டி - ரூ. 22, 973 கோடி
எஸ்ஜிஎஸ்டி - ரூ.29,329 கோடி
ஐஜிஎஸ்டி - ரூ.62,842 கோடி
செஸ்வரி- ரூ.8,757 கோடி( இறக்குமதி வரி ரூ.935 கோடியையும் சேர்த்து) வசூல் ஆகி உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
02-ஏப்-202109:42:21 IST Report Abuse
K.n. Dhasarathan வரி வசூல் மட்டும் நடத்துங்க ஆனால் தமிழ் நாட்டுக்கு செலவு பண்ண மட்டும் மனம் வராது , கேட்பதில் கால்வாசி கொடுப்பது , மற்றும் எந்த புது தொழில், அரசு பேக்டரி, ஏதும் கொடுக்காதீங்க. காலம் இப்படியே போகாது.
Rate this:
Cancel
01-ஏப்-202122:36:32 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 😁😁😁😁happy to see many fake name idiots who dont have guts to.comment in their own name crying lot..
Rate this:
Cancel
01-ஏப்-202119:27:34 IST Report Abuse
ஸ்டாலின் :: இந்த மாதிரி நம்மிடம் இருந்து வசூலித்ததில் தான் மோடி சொகுசு விமானம் 8400 கோடி அதுவும் அவர் மட்டும் செல்ல வாங்கியுள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X