பொது செய்தி

இந்தியா

கம்பீரமான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை: மோடி பகிர்ந்த வீடியோ வைரல்

Updated : ஏப் 03, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்தபடி, விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை வீடியோவாக எடுத்து பதிவிட, அது வைரலாக பரவியது.தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, பிரசாரம் மேற்கொள்ள நேற்று முன்தினம் (ஏப்.,1) இரவு மதுரை வந்த மோடி, மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நேற்று காலை மதுரையில் நடந்த பிரசாரத்தில் பங்கேற்ற மோடி, பின்
PM Modi, Vivekananda Rock Memorial, Thiruvalluvar Statue

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்தபடி, விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை வீடியோவாக எடுத்து பதிவிட, அது வைரலாக பரவியது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, பிரசாரம் மேற்கொள்ள நேற்று முன்தினம் (ஏப்.,1) இரவு மதுரை வந்த மோடி, மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நேற்று காலை மதுரையில் நடந்த பிரசாரத்தில் பங்கேற்ற மோடி, பின் கன்னியாகுமரி சென்றார். நாகர்கோவிலில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.


latest tamil news



முன்னதாக, கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய செல்லும்போது, ஹெலிகாப்டரில் இருந்தபடி, விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் வீடியோவாக எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். தனது பதிவில், கம்பீரமான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை என புகழாரம் சூட்டியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. 4.87 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
04-ஏப்-202103:59:32 IST Report Abuse
அன்பு அருமை. மோடி ஜீ.....ஆனால் இந்த இடங்களை தனியாரிடம் விற்றுவிட வேண்டாம்...ப்ளீஸ்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-ஏப்-202117:10:18 IST Report Abuse
J.V. Iyer அருமை.. அருமையான வீடியோ பிரதமர்ஜி. உங்களால் தமிழகம் பெருமை அடைந்தது.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஏப்-202115:41:09 IST Report Abuse
Pugazh V படேல் சிலை கடந்த மழையில் ஒழுகியதாமே? ஆங்கில பத்திரிகை களில் படித்தேன்
Rate this:
Prakash - Chennai,இந்தியா
03-ஏப்-202116:15:25 IST Report Abuse
Prakashஒரு நல்லவற்றில் குறை காண்பது... ..மிக கடினம்...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
04-ஏப்-202102:26:41 IST Report Abuse
Aarkayஹை ஆங்கிலம் படிக்க தெரியுமா? சூப்பர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X