சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனங்கள் தீ விபத்து: 5 கார்கள் எரிந்து சேதம்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், ஏ.பி.டி., ேஷாரூமுக்கு சர்வீஸ்க்காக வரும் கார்கள் மற்றும் புதியதாக வரும் கார்களும், ேஷாரூமுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை, 4:00 மணிக்கு, சர்வீஸ்க்கு வந்த ஐந்து கார்களின் முகப்பு பகுதியில், திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலை அலுவலர்
 வாகனங்கள் தீ விபத்து: 5 கார்கள் எரிந்து சேதம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், ஏ.பி.டி., ேஷாரூமுக்கு சர்வீஸ்க்காக வரும் கார்கள் மற்றும் புதியதாக வரும் கார்களும், ேஷாரூமுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை, 4:00 மணிக்கு, சர்வீஸ்க்கு வந்த ஐந்து கார்களின் முகப்பு பகுதியில், திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலை அலுவலர் புருேஷாத்தமன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.இரண்டு வாகனங்களை கொண்டு, தீ வேகமாக பரவாமல் கட்டுப்படுத்தி அணைத்தனர். தீ விபத்து எதனால் ஏற்பட்டது; சேதம் மதிப்பு குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X