பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய்களில் குப்பை குவியல்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் சாக்கடை கால்வாயிலிருந்து அகற்றப்பட்ட குப்பைகள் அங்கேயே கொட்டப்பட்டு அகற்றப்படாமல் விடுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு அகற்றப்படும் கழிவுகள் அதன் அருகேயே கொட்டி விட்டு செல்கின்றனர். அவ்வாறு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் சாக்கடை கால்வாயிலிருந்து அகற்றப்பட்ட குப்பைகள் அங்கேயே கொட்டப்பட்டு அகற்றப்படாமல் விடுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு அகற்றப்படும் கழிவுகள் அதன் அருகேயே கொட்டி விட்டு செல்கின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பது இல்லை.இதனால் அங்கு சேகரமாகும் குப்பைகள் மீண்டும் சாக்கடை கால்வாய்களிலேயே விழுந்துவிடுகிறது.எனவே கள்ளக்குறிச்சி நகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் கால்வாய்களில் அகற்றப்படும் குப்பைகள் உடனுக்குடன் அங்கிருந்து அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X