பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுசாவடிக்கு உபகரணங்கள்: தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் சட்டசபை தொகுதியில், ஓட்டு பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.இங்குள்ள, 280 ஓட்டுசாவடிகளுக்கு, தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்கள் பெயர்கள், சின்னங்கள் ஒட்டப்பட்டு, தனி அறையில், 'சீல்' வைத்து, போலீஸ் பாதுகாப்புடன் கண்காணித்து வருகின்றனர்.ஓட்டு சாவடிக்கும் தேவையான பிற உபகரணங்கள்
 ஓட்டுசாவடிக்கு உபகரணங்கள்: தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

கூடலுார்:கூடலுார் சட்டசபை தொகுதியில், ஓட்டு பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.இங்குள்ள, 280 ஓட்டுசாவடிகளுக்கு, தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்கள் பெயர்கள், சின்னங்கள் ஒட்டப்பட்டு, தனி அறையில், 'சீல்' வைத்து, போலீஸ் பாதுகாப்புடன் கண்காணித்து வருகின்றனர்.ஓட்டு சாவடிக்கும் தேவையான பிற உபகரணங்கள் மற்றும் ஓட்டு சாவடி ஊழியர்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களையும், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தினேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அதிகாரிகள் கூறுகையில்,'கூடலுார் தொகுதியில், முழு பாதுகாப்புடன், ஓட்டுப்பதிவு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X