சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நர்சிங் மாணவி மர்ம சாவு

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த தேவியானந்தல் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகள் சரஸ்வதி,18; டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து துாங்கிக்கொண்டு இருந்தவரை காணவில்லை. அடுத்தநாள் எழுந்து

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த தேவியானந்தல் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகள் சரஸ்வதி,18; டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து துாங்கிக்கொண்டு இருந்தவரை காணவில்லை. அடுத்தநாள் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறத்தில் கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X