சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
மதுரை: மதுரை தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் மீட்பு குறித்து 387 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 5 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்க்கப்பட்டனர்.மதுரை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன், கலெக்டர் அன்பழகன் அறிவுரைப்படி, தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி தலைமையில் துணை, உதவி ஆய்வாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சைல்டு

மதுரை: மதுரை தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் மீட்பு குறித்து 387 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 5 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்க்கப்பட்டனர்.மதுரை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன், கலெக்டர் அன்பழகன் அறிவுரைப்படி, தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி தலைமையில் துணை, உதவி ஆய்வாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சைல்டு லைன் உறுப்பினர்கள் அனைவருக்கும் கல்வி திட்டம், சிறப்பு சிறார் நல போலீசார், ஆள்கடத்தல் தடுப்பு போலீசார் ஆய்வு செய்தனர்.மதுரை பகுதிகளில் 387 நிறுவனங்களில் ஆய்வு செய்து மாட்டுத்தாவணி, மேலமாசி வீதி, தல்லாகுளம், தபால் தந்தி நகர் பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்ட 5 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X