பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்.5 முதல் யோகா

Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் ஏப்.,5 முதல் தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை ஒரு மாதம் யோகா பயிற்சி நடக்கிறது. தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திர் மற்றும் 522, புதுார் கற்பக நகர் 16வது தெருவில் நடக்கும் இப்பயிற்சியில் மூச்சு பயிற்சி, தியானம், ஓய்வு யுக்திகள், உடல் வலிகளுக்கான தீர்வு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு

மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் ஏப்.,5 முதல் தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை ஒரு மாதம் யோகா பயிற்சி நடக்கிறது. தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திர் மற்றும் 522, புதுார் கற்பக நகர் 16வது தெருவில் நடக்கும் இப்பயிற்சியில் மூச்சு பயிற்சி, தியானம், ஓய்வு யுக்திகள், உடல் வலிகளுக்கான தீர்வு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு இயக்குனர் கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
03-ஏப்-202113:18:48 IST Report Abuse
Manian அம்மாடி கொராணாவும் கூட வந்து ஒக்காந்தா என்னா பண்ண முடியும்? பக்கத்தில் ஒக்காந்து பைய நம்மையும் டக்குனு புடிச்சுக்கிடா என்ன செய்ய முடியும் ? ஆசிரியர் பணி மூப்பு பளயநெடுமாறன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X