அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இரட்டை இலை'க்கு ஓட்டு கேட்ட ம.நீ.ம.,

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர் தெற்கு தொகுதி ம.நீ.ம.,வேட்பாளர் அனுஷா, நேற்று பிரதான ரோடுகள் வழியாக, வாகன பேரணியுடன் சென்று ஓட்டு சேகரித்தார். பிரசார வாகனத்தில் வந்த கட்சி உறுப்பினர், 'தென்னிந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கோவை தெற்கு (கமல் போட்டியிடும் தொகுதி) மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகள் உள்ளன. இவற்றின் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்' என்று

திருப்பூர் தெற்கு தொகுதி ம.நீ.ம.,வேட்பாளர் அனுஷா, நேற்று பிரதான ரோடுகள் வழியாக, வாகன பேரணியுடன் சென்று ஓட்டு சேகரித்தார். பிரசார வாகனத்தில் வந்த கட்சி உறுப்பினர், 'தென்னிந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கோவை தெற்கு (கமல் போட்டியிடும் தொகுதி) மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகள் உள்ளன. இவற்றின் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்' என்று பெருமிதப்பட்டார்.'ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முதல் சின்னம்' என்று தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார்; சிறிது நேரத்துக்குப் பின் உடனிருந்தவர், முதல் சின்னம் இல்லை; ஆறாவது சின்னம்' என்று திருத்தினார். இத்தொகுதியில் முதல் சின்னம் அ.தி.மு.க., வேட்பாளருடையது. நல்ல வேளை உடனிருந்தவர் திருத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X