பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
மேலுார்: மேலுார் தொகுதியில் 416 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தலன்று ஓட்டுப்பதிவு முடிந்த பின், மின்னணு இயந்திரங்களை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழிகளில் 34 மண்டலஅலுவலர்கள் கொண்டு செல்கிறார்களா என்பதை கண்காணிக்க அவர்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், தேர்தல் பிரிவு துணை தாசில்தார்அல்காபுதீன்

மேலுார்: மேலுார் தொகுதியில் 416 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தலன்று ஓட்டுப்பதிவு முடிந்த பின், மின்னணு இயந்திரங்களை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழிகளில் 34 மண்டலஅலுவலர்கள் கொண்டு செல்கிறார்களா என்பதை கண்காணிக்க அவர்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், தேர்தல் பிரிவு துணை தாசில்தார்அல்காபுதீன் முன்னிலையில் நடந்தது.இத்தொகுதியில் 22 பதட்டமான ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.தேர்தல் பார்வையாளர் யுகால் கிேஷார் பாந்த் ஆய்வு செய்தார். மையங்களை கண்காணிக்க 22 நுண்பார்வையாளர்களை நியமித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X