அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் மகள் வீட்டில் பணம் ஏதும் சிக்கவில்லை

Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (164)
Share
Advertisement
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் 15 மணி நேரம் நடத்திய சோதனையில் பணம் ஏதும் சிக்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் 27 இடங்களில் வரி ஏய்ப்பு செய்த ஆவணங்கள் சிக்கி இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் பேசிய ஸ்டாலின் இது போன்ற ரெய்டுக்கு திமுக அஞ்சியதில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா வரும் விமானங்களில் அதிகாரிகள் சோதனை நடத்த


சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் 15 மணி நேரம் நடத்திய சோதனையில் பணம் ஏதும் சிக்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் 27 இடங்களில் வரி ஏய்ப்பு செய்த ஆவணங்கள் சிக்கி இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.latest tamil newsகடலூர் மாவட்டத்தில் பேசிய ஸ்டாலின் இது போன்ற ரெய்டுக்கு திமுக அஞ்சியதில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா வரும் விமானங்களில் அதிகாரிகள் சோதனை நடத்த தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் ரெய்டு குறித்து திமுக தரப்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

ரெய்டு நடத்தியதில் பணமோ , முறைகேடான ஆவணங்களோ சிக்கவில்லை. இதே நேரத்தில் வீட்டில் இருந்த ரூ. 1, 36 ஆயிரம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது . இது வீட்டு செலவுக்கான தொகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇன்று சென்னையில் உள்ள பிரபல மதுபான தயாரிப்பாளர்கள் வீட்டில் 2 வது நாளாக ரெய்டு நடந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (164)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhosh Kumar - Chennai,இந்தியா
08-ஏப்-202114:20:20 IST Report Abuse
Santhosh Kumar வீட்டில் பணம் சிக்கவில்லைதான், ஆனால் வீடே பொது மக்களின் பார்வையில் சிக்கியுள்ளதே?. 30 வயது கூட நிரம்பாத தம்பதியினருக்கு 7 கோடி மட்டுமே சொத்து வைத்துள்ள மாமனார் / அப்பாவும் இவ்வளவு பெரிய வீட்டை சீதனமாக கொடுத்திருக்க முடியாதே? ஒரு வேலை வீட்டின் சொந்தக்காரரின் தகப்பனார், அவர்கள் எதற்க்கெடுத்தலும் அடிக்கடி குறிப்பிடும் அம்பானி அதானி போன்று பெரும் பணக்காரரோ? மகனுக்கு இப்படி ஒரு வீட்டை பரிசளித்திருப்பாரோ? உடம்பு பூரா தலைவர்கள், கட்சி கோடி, சின்னத்தினை பெயிண்ட் செய்துக் கொண்டு இந்த வெயிலில் பைத்தியம் போல அலையும் தொண்டனின் நிலை என்ன, நினைத்துப் பாருங்கள்? அவனுக்கு அடுத்த வேலை சோறு இல்லாவிட்டாலும், இப்படி பைத்தியமாக இருப்பதை, தங்கள் ஏமாற்றப்படுவதை எப்பொழுது உணர்ந்து திருந்துவார்கள்?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
04-ஏப்-202105:21:47 IST Report Abuse
Girija அடப்பாவி திருட்டு ரயில் குடும்பத்தில் பேத்தி வரை கடல் போல் அரண்மனை பங்களா அதுவும் ஒன்றல்ல ஐந்து ஐன்ஸ்டின் கணக்கின்படி வராரு வராரு ஆக்டொபஸ் ஆவி வராரு
Rate this:
Cancel
a rajan -  ( Posted via: Dinamalar Android App )
03-ஏப்-202122:37:13 IST Report Abuse
a rajan அது Apartmenta அல்லது 7.5 ஏக்கர் நிலத்தில் உள்ள சபரீசன் வீடா என்று சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X