பொது செய்தி

இந்தியா

பாதுகாப்பான வாழ்க்கை உறுதி செய்வேன் தி.மு.க., எஸ்.பி.சிவக்குமார் பிரசாரம்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி; பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வேன் என ராஜ்பவன் தொகுதி தி.மு.க., வேட்பாளர் எஸ்.பி.,சிவக்குமார் பேசினார்.ராஜ்பவன் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.பி.சிவக்குமார் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாழைக்குளம் குடியிருப்பு, அப்பாவு நகர் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், வாழைக்குளம் பகுதியில் சுகாதாரமற்ற சூழல்

புதுச்சேரி; பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வேன் என ராஜ்பவன் தொகுதி தி.மு.க., வேட்பாளர் எஸ்.பி.,சிவக்குமார் பேசினார்.ராஜ்பவன் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.பி.சிவக்குமார் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாழைக்குளம் குடியிருப்பு, அப்பாவு நகர் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், வாழைக்குளம் பகுதியில் சுகாதாரமற்ற சூழல் உள்ளது.நான் வெற்றிப் பெற்றதும் இந்த நிலை மாறும். அனைவருக்கும் சமமான பாதுகாப்பான வாழ்க்கை உறுதி செய்வேன். சுகாதாரமான தரமான குடிநீர் மற்றும் நல்ல சாலை, வடிகால் வசதி மற்றும் மீனவர்களுக்கான தொழில் முன்னேற்திற்கான வழிவகைகள் செய்து தர நடவடிக்கை எடுப்பேன், என்றார்.ராஜ்பவன் தொகுதி தி.மு.க., செயலாளர் ஸ்ரீதர், வடக்கு மாநில தொண்டரணி அமைப்பாளர் ஆனந்த், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் ஜோசப் கபிரியேல், துணை அமைப்பாளர் அகிலன், இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன், கலைவாணன், சுனில், திருஞானம், முத்து, பரமசிவம், மணி, ரமேஷ்பாபு, மனோகர், தொகுதி காங்., தலைவர் வேல்முருகன், நிர்வாகிகள் பிரதிஷ், மோகன், பால்ராஜ், சார்லஸ், சகாயம், பாலபாஸ்கரன், வி.சி., கட்சி பத்தராசு, சூசை, சதீஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X