பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் திருவிழாஅழைப்பிதழ்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் கடைவீதியில் 100 சதிவீதம் வாக்களிக்க வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தாசில்தார் ஆனந்தன் தலைமை தாங்கி மேளதாளத்துடன் கடைவீதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நேரில் சென்று 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி, தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வைத்து

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் கடைவீதியில் 100 சதிவீதம் வாக்களிக்க வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தாசில்தார் ஆனந்தன் தலைமை தாங்கி மேளதாளத்துடன் கடைவீதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நேரில் சென்று 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி, தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வைத்து வாக்காளர்களை வாக்களிக்க அழைத்தனர்.நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் நீலவேணி, வி.ஏ.ஓ., பாரதிராஜா, பிரதாப் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X