ஆட்டோ டிரைவர் தற்கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ டிரைவர் தற்கொலை

Added : ஏப் 03, 2021
Share
வானுார்: ஆரோவில் அடுத்த மொரட்டாண்டி துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி மகன் சுகுமார்,49; ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாததால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அதனைக் கண்ட குடும்பத்தார், அவரை

வானுார்: ஆரோவில் அடுத்த மொரட்டாண்டி துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி மகன் சுகுமார்,49; ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாததால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அதனைக் கண்ட குடும்பத்தார், அவரை காப்பாற்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சுகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ஆரோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X