பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் மாதவன் குடும்பத்தில் ஐவருக்கு தொற்று

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
சென்னை : நடிகர் மாதவனை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, வேகமாக பரவி வருகிறது. ஓராண்டாக தொய்வில் இருந்த படப்பிடிப்பு பணிகள், சற்றே மீண்டு வரும் நிலையில், திரையுலகினர் பலரும் அடுத்தடுத்து, கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பாலிவுட்டில் ரன்பீர் கபூர், அமீர்கான், ஆலியா பட் என, பலரும்

சென்னை : நடிகர் மாதவனை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, வேகமாக பரவி வருகிறது. ஓராண்டாக தொய்வில் இருந்த படப்பிடிப்பு பணிகள், சற்றே மீண்டு வரும் நிலையில், திரையுலகினர் பலரும் அடுத்தடுத்து, கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பாலிவுட்டில் ரன்பீர் கபூர், அமீர்கான், ஆலியா பட் என, பலரும் பாதிக்கப்பட, கோலிவுட்டில் லோகேஷ் கனகராஜை அடுத்து, நடிகர் மாதவனும் பாதிக்கப்பட்டுள்ளார்.அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை மாதவன் அவரது, 'டுவிட்டர்' பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X