பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு விழுப்புரத்தில் பயிற்சி முகாம்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம்,: விழுப்புரம் தொகுதியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.விழுப்புரம் சட்டசபை தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதியில் 370 ஓட்டுச்சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.இந்நிலையில், விழுப்புரம் தொகுதியில்

விழுப்புரம்,: விழுப்புரம் தொகுதியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.விழுப்புரம் சட்டசபை தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதியில் 370 ஓட்டுச்சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.இந்நிலையில், விழுப்புரம் தொகுதியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது.விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X