சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செஞ்சி பகுதியில் ரூ.1.69 லட்சம் பறிமுதல்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
செஞ்சி: செஞ்சியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.69 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.செஞ்சி கூட்ரோட்டில் நேற்று பறக்கும் படை அலுவலர் நாராயணசாமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, மரக்காணம் அடுத்த எம்.புதுப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், மொபட்டில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.84 ஆயிரத்து 700யை பறிமுதல் செய்தனர்.அதேபோன்று,

செஞ்சி: செஞ்சியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.69 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.செஞ்சி கூட்ரோட்டில் நேற்று பறக்கும் படை அலுவலர் நாராயணசாமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, மரக்காணம் அடுத்த எம்.புதுப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், மொபட்டில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.84 ஆயிரத்து 700யை பறிமுதல் செய்தனர்.அதேபோன்று, சேத்பட்டு சாலையில் பறக்கும் படை அலுவலர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையின் போது, மேலச்சேரியை சேர்ந்த பால்கோவா வியாபாரி மாருதி வேனில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 84 ஆயிரத்து 770யை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X