விழுப்புரத்தில் 26 பேருக்கு கொரோனா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் 26 பேருக்கு கொரோனா

Added : ஏப் 03, 2021
Share
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 113 பேர் இறந்தனர். 152 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று, 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 113 பேர் இறந்தனர். 152 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று, 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிப்பு 15,587 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 15,322 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X