மகள் மாயம்: தாய் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் மாயம்: தாய் புகார்

Added : ஏப் 03, 2021
Share
விழுப்புரம்: வளவனுாரில் மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.வளவனுார் பகுதியை சேர்ந்த பஞ்சாசரம் மகள் சிவகாமி,22; இவர், பி.இ., படித்துவிட்டு, கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார். கடந்த 30ம் தேதி புதுச்சேரி செல்வதாக வீட்டில் கூறி சென்ற சிவகாமி, மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரின் தாய் மாலதி உறவினர்கள், தோழிகளின் வீடு உட்பட பல இடங்களில் தேடியும்

விழுப்புரம்: வளவனுாரில் மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.வளவனுார் பகுதியை சேர்ந்த பஞ்சாசரம் மகள் சிவகாமி,22; இவர், பி.இ., படித்துவிட்டு, கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார். கடந்த 30ம் தேதி புதுச்சேரி செல்வதாக வீட்டில் கூறி சென்ற சிவகாமி, மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரின் தாய் மாலதி உறவினர்கள், தோழிகளின் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் காணவில்லை. அவரது தாய் மாலதி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன சிவகாமியை தேடிவருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X