வாக்காளர் அடையாள அட்டை நுாறு சதவீதம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் அடையாள அட்டை நுாறு சதவீதம் வழங்கல்

Added : ஏப் 03, 2021
Share
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை நுாறு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன.இதில் மொத்தமாக 5 லட்சத்து 58 ஆயிரத்து 394 ஆண்கள், 5 லட்சத்து 55 ஆயிரத்து 371 பெண்கள், இதரம் 211 என மொத்தம் உள்ள 11 லட்சத்து 13

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை நுாறு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன.இதில் மொத்தமாக 5 லட்சத்து 58 ஆயிரத்து 394 ஆண்கள், 5 லட்சத்து 55 ஆயிரத்து 371 பெண்கள், இதரம் 211 என மொத்தம் உள்ள 11 லட்சத்து 13 ஆயிரத்து 976 வாக்காளர்கள் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை முழுமையாக 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X