அனுமதியின்றி பைக் பிரசாரம் அ.தி.மு.க., வேட்பாளர் மீது வழக்கு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி பைக் பிரசாரம் அ.தி.மு.க., வேட்பாளர் மீது வழக்கு

Added : ஏப் 03, 2021
Share
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் அனுமதியின்றி பைக் பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க, வேட்பாளர் குமரகுரு உள்ளிட்ட 700 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.உளுந்தூர்பேட்டை தொகுதியில் நேற்று முன்தினம் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு கூட்டணி கட்சியினருடன் உளுந்துார்பேட்டை-திருச்சி சாலையில் பைக் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அனுமதி பெறாமல் பிரசாரத்தில்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் அனுமதியின்றி பைக் பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க, வேட்பாளர் குமரகுரு உள்ளிட்ட 700 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.உளுந்தூர்பேட்டை தொகுதியில் நேற்று முன்தினம் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு கூட்டணி கட்சியினருடன் உளுந்துார்பேட்டை-திருச்சி சாலையில் பைக் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுப்பட்டதாக உளுந்தூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் கொடுத்த புகாரின் பேரில், அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, நகர செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் மணிராஜ் உள்ளிட்ட 700 பேர் மீது உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X