பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்நேற்று 9 பேருக்கு தொற்று

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 10,973 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த பரிசோதனையில், 9 பேருக்கும், வெளிமாவட்டத்தில் வசிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால்,

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 10,973 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த பரிசோதனையில், 9 பேருக்கும், வெளிமாவட்டத்தில் வசிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10,982 ஆக உயந்தது. இதில், 10,838 பேர் குணமடைந்துள்ளனர். 108 பேர் இறந்துள்ளனர். மீதமுள்ள 36 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X