பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் சம்பத் பண்ருட்டியில் பிரசாரம்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
பண்ருட்டி: மேல்குமாரமங்கலம் ஊராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரனை ஆதரித்து அமைச்சர் சம்பத் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், பண்ருட்டி தொகுதி வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் அனுபவம் வாய்ந்தவர். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், இலவச கேபிள் இணைப்பு, ஆண்டிற்கு 6 சிலிண்டர் உள்ளிட்ட பல திட்டங்கள் வழங்கப்படும். 10

பண்ருட்டி: மேல்குமாரமங்கலம் ஊராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரனை ஆதரித்து அமைச்சர் சம்பத் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், பண்ருட்டி தொகுதி வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் அனுபவம் வாய்ந்தவர். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், இலவச கேபிள் இணைப்பு, ஆண்டிற்கு 6 சிலிண்டர் உள்ளிட்ட பல திட்டங்கள் வழங்கப்படும். 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திட்டங்கள் தொடர வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரனை வெற்றிபெறச் செய்யுங்கள்' என்றார்.இதில் பா.ம.க., மாநில துணைச் செயலாளர் தர்மலிங்கம், துணைச் சேர்மன் சம்பந்தம், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் கந்தன், தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் கனகராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி லதா மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் அம்சவேணி, ஊராட்சி செயலாளர் ரஜினி, கிளைச் செயலாளர் பழனி, கருப்பண்ணசாமி, மாவட்ட பிரதிநிதி லட்சுமிகாந்தன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ், கட்டமுத்துப்பாளையம் தாமோதரன், கள்ளிப்பட்டு ராஜேந்திரன், துணைத் தலைவர் இளங்கோவன், தலைமைக் கழக பேச்சாளர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X