வாகனம் மோதி ஒருவர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி ஒருவர் சாவு

Added : ஏப் 04, 2021
Share
மந்தாரக்குப்பம்: குறவன்குப்பத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 30 வயது மதிக்கதக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்த நபர், யார் என்ற விபரம்

மந்தாரக்குப்பம்: குறவன்குப்பத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 30 வயது மதிக்கதக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்த நபர், யார் என்ற விபரம் தெரியவில்லை.வி.ஏ.ஓ., சக்கரவர்த்தி கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X