பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வேட்பாளருக்கு பொதுமக்கள் வரவேற்பு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் குமராட்சி மேற்கு ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியளித்தார். பல இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.மனித உரிமைகள் கட்சித் தலைவர் விஸ்வநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் குமராட்சி மேற்கு ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியளித்தார். பல இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.மனித உரிமைகள் கட்சித் தலைவர் விஸ்வநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு வங்கித் தலைவர்கள் சுவாமிநாதன், சிவப்பிரகாசம், செந்தில்குமார், ஜெயக்குமார், ராமலிங்கம், பாலசுப்ரமணியன், சவுந்தரராஜன், செல்வம், ராஜசேகர், மாவட்ட கவுன்சிலர் அன்பரசி சதாசிவம், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், வசந்தி கருணாகரன், நிர்வாகிகள் இளஞ்செழியன், துரை பாலராஜன், பிரபு, பிரித்திவி ராஜன், ஊராட்சி தலைவர்கள் தமிழ்வாணன், செல்வகுமார், இளையராஜா, தெய்வசிகாமணி, பிரபு, விக்னேஷ், சக்திவேல், பாஸ்கரன், தர்மராஜா, சரவணன், விக்ரமாதித்தன், சம்பத்குமார், விவசாய சங்கம் அன்பழகன், பா.ம.க., தவசீலன், ராமு ராஜேஷ், பாபு, பா.ஜ., ராஜேஷ், பாரத், நிர்வாகிகள் ஜவகர், மோகன்தாஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X