பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளருக்கு பொதுமக்கள், கட்சியினர் வரவேற்பு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன் தச்சக்காடு, சின்னாண்டிக்குப்பம், அருண்மொழிதேவன், மணல்மேடு, ராமநாதன்குப்பம், ஆயிபுரம், குறியாமங்கலம், கீழமணக்குடி, மேல் குறியாமங்கலம், பு.ஆதிவராக நல்லுார், கணக்கம்பாளையம், ராஜலிஷா தைக்கால், மஞ்சகுழி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.பல பகுதிகளில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.பரங்கிப்பேட்டை மேற்கு

சிதம்பரம்: சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன் தச்சக்காடு, சின்னாண்டிக்குப்பம், அருண்மொழிதேவன், மணல்மேடு, ராமநாதன்குப்பம், ஆயிபுரம், குறியாமங்கலம், கீழமணக்குடி, மேல் குறியாமங்கலம், பு.ஆதிவராக நல்லுார், கணக்கம்பாளையம், ராஜலிஷா தைக்கால், மஞ்சகுழி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.பல பகுதிகளில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாங்கம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமாறன், ஒன்றிய குழுத் தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் மோகனசுந்தரம், அஸ்கர் அலி, பா.ம.க., சசிக்குமார், கார்த்தி, பா.ஜ., கனகராஜ், பாலசுப்ரமணியம், வசந்தா, சுஜாதா, கோசலை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரங்கம்மாள் ரவி, வசந்தி சுதந்திரதாஸ், ஆனந்தஜோதி சுதாகர்.முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர்கள் சிங்காரவேலு, செல்வரங்கம், பாவாடை, வேல்முருகன், இளங்கோவன், கோவிந்தராஜன், தொழிலதிபர் ராமலிங்கம், ஊராட்சி தலைவர்கள் சமயசங்கரி மோகன், சத்குருநாதன், கோபு, மதியழகன், சவுந்தர், ராயர், கண்ணன், குரு, மோகன்தாஸ், வீரபாண்டியன், மணிகண்டன், ராஜேந்திரன், பாலமுருகன், அப்துல்ஹக், அப்துல் அலீல், அப்துல் கரீம், சதகத்துல்லா, சேட், பாலன், சங்கர், மகேந்திரன், மினிவராஜ், ராஜதுரை, ஹாஜாநஜிமுதீன், சேட் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X