பொது செய்தி

தமிழ்நாடு

389 தபால் ஓட்டு சேகரிப்பு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
புவனகிரி: புவனகிரி தொகுதியில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 389 தபால் ஓட்டுகளை தேர்தல் அதிகாரிகள் சேகரித்தனர்.புவனகிரி தொகுதியில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் 305 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 135 பேர் என 408 வாக்காளர்கள் உள்ளனர். புவனகிரி தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமார், தாசில்தார் அன்பழகன், தேர்தல் துணை தாசில்தார் ரத்தினகுமார்

புவனகிரி: புவனகிரி தொகுதியில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 389 தபால் ஓட்டுகளை தேர்தல் அதிகாரிகள் சேகரித்தனர்.புவனகிரி தொகுதியில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் 305 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 135 பேர் என 408 வாக்காளர்கள் உள்ளனர். புவனகிரி தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமார், தாசில்தார் அன்பழகன், தேர்தல் துணை தாசில்தார் ரத்தினகுமார் ஆலோசனையின் பேரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று 389 தபால் ஓட்டுகளை சேகரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X