பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழித்தேவன் உறுதி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு,: புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழித்தேவன் கீரப்பாளையம் ஒன்றிய கிராமங்களான துணிசரமேடு, முகையூர், கொடியாளம், பெருங்காலுார், டி.நெடுஞ்சேரி, மணலுார், மடப்புரம், வாக்கூர், மதுராந்தகநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர், 'முதல்வர் விவசாயிகளின் கூட்டுறவு சங்க நகை மற்றும் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். தேர்தல் அறிக்கை

சேத்தியாத்தோப்பு,: புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழித்தேவன் கீரப்பாளையம் ஒன்றிய கிராமங்களான துணிசரமேடு, முகையூர், கொடியாளம், பெருங்காலுார், டி.நெடுஞ்சேரி, மணலுார், மடப்புரம், வாக்கூர், மதுராந்தகநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர், 'முதல்வர் விவசாயிகளின் கூட்டுறவு சங்க நகை மற்றும் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்' என்றார்.பூந்தோட்டத்தில் அ.ம.மு.க.,விலிருந்து விலகி அக்கட்சியின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நந்தினி பிரபாகரன், ஒன்றிய துணைச் செயலாளர் பரிபூரணநத்தம் குமரேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வாக்கூர் சிவக்குமார், ஜெயச்சந்திரன் உட்பட 60க்கும் மேற்பட்டோர் அருண்மொழித்தேவன் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.வழக்கறிஞர் முருகுமணி, மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாணவரணி வீரமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, கருப்பன், பா.ஜ., ராஜா, பா.ம.க., அரிபுத்திரன், மணியரசன், த.மா.கா., மகேஷ், புருேஷாத்தமன், முத்தமிழ்ச்செல்வன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X