பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சபா ராஜேந்திரனுக்கு ஆதரவு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
நெய்வேலி: நெய்வேலி தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனுக்கு ஆதரவாக நெய்வேலி நகர விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 4ல் உள்ள தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனின் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நெய்வேலி நகர செயலாளர் சரவணன், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் சந்தோஷ், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமையிலான

நெய்வேலி: நெய்வேலி தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனுக்கு ஆதரவாக நெய்வேலி நகர விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 4ல் உள்ள தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனின் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நெய்வேலி நகர செயலாளர் சரவணன், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் சந்தோஷ், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். மேலும், சபா ராஜேந்திரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X