சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் மோதி ஒருவர் பலி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பண்ருட்டி: மினி வேன் மோதி மருத்துவமனை ஊழியர் இறந்தார்.சிதம்பரம் கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; சிதம்பரம் அரசு மருத்துவமனை ஊழியர். இவர், பண்ருட்டி அடுத்த திருவதிகையில் கோவிலுக்கு வந்தவர் பைக்கில் சென்றபோது, பண்ருட்டி - பாலுார் மெயின்ரோட்டில் திருவதிகை அணைக்கட்டு அருகே சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த

பண்ருட்டி: மினி வேன் மோதி மருத்துவமனை ஊழியர் இறந்தார்.சிதம்பரம் கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; சிதம்பரம் அரசு மருத்துவமனை ஊழியர். இவர், பண்ருட்டி அடுத்த திருவதிகையில் கோவிலுக்கு வந்தவர் பைக்கில் சென்றபோது, பண்ருட்டி - பாலுார் மெயின்ரோட்டில் திருவதிகை அணைக்கட்டு அருகே சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் மோதியதில் படுகாயமடைந்தார். உடன், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X