பொது செய்தி

தமிழ்நாடு

மந்தாரக்குப்பம் பள்ளி வாசலில் சரவணனுக்கு உற்சாக வரவேற்பு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
புவனகிரி: புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன் மந்தாரக்குப்பம் பள்ளிவாசல், அம்மன்குப்பம், வீரமுடையாநத்தம், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, அகரஆலம்பாடி, மணக்காடு, ஆதனுார், பெரியநற்குணம், சின்னநற்குணம், கத்தாழை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர்களுடன் ஓட்டு சேகரித்தார்.பள்ளிவாசல் ஜமா அத் நிர்வாகி மதார்ஷா வரவேற்றார்.பிரசாரத்தின்போது, என்.எல்.சி., நிறுவனம்

புவனகிரி: புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன் மந்தாரக்குப்பம் பள்ளிவாசல், அம்மன்குப்பம், வீரமுடையாநத்தம், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, அகரஆலம்பாடி, மணக்காடு, ஆதனுார், பெரியநற்குணம், சின்னநற்குணம், கத்தாழை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர்களுடன் ஓட்டு சேகரித்தார்.பள்ளிவாசல் ஜமா அத் நிர்வாகி மதார்ஷா வரவேற்றார்.பிரசாரத்தின்போது, என்.எல்.சி., நிறுவனம் 3வது சுரங்கப் பணிகளுக்கு 13,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதை போராட்டம் நடத்தி நிறுத்தினேன். தி.மு.க., அரசு அமைந்ததும் முற்றிலும் நிறுத்தப்படும். மேலும் பல திட்டங்களை பெற்றுத்தர என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்' என்றார்.கெங்கை கொண்டான் நகர செயலாளர் பக்தவச்சலம், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர்கள் ராயர், திருமாவளவன், கணேசன், முன்னாள் கவுன்சிலர் அப்பாஸ், பொறியாளர் சுமதி சரவணன், டாக்டர் குமரகுரு, புவனகிரி மேற்கு ஒன்றிய செயலர் மதியழகன், ஊராட்சி கூட்டமைப்புத் தலைவர் ரவிக்குமார், செயலாளர் பாரி, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சாரங்கபாணி, கவுன்சிலர்கள் செல்வராஜ், ராமமூர்த்தி, நிர்வாகிகள் ஜம்புலிங்கம், குணபால், முத்துராமலிங்கம், பன்னீர்செல்வம், அன்பழகன், காங்.,திருமாறன், வி.சி., சுவாமிநாதன், ரமேஷ், வீரமணி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X