சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொளஞ்சியப்பர் கோவில் தீர்த்தமண்டப கலசம் திருட்டு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோவில் தீர்த்தமண்டப கலசத்தைச் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்த மண்டபம், மணிமுக்தா ஆற்றின் கரையில் பிள்ளையார் கோவில் பின்புறம் உள்ளது. நேற்று இந்த தீர்த்த மண்டபத்தின் கோபுரத்தில் இருந்த 3 கிலோ எடையுள்ள கலசம் திருடு போனது. தகலறிந்து வந்த

விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோவில் தீர்த்தமண்டப கலசத்தைச் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்த மண்டபம், மணிமுக்தா ஆற்றின் கரையில் பிள்ளையார் கோவில் பின்புறம் உள்ளது. நேற்று இந்த தீர்த்த மண்டபத்தின் கோபுரத்தில் இருந்த 3 கிலோ எடையுள்ள கலசம் திருடு போனது. தகலறிந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் லட்சுமி நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X