போலீசார் தபால் ஓட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் தபால் ஓட்டு

Added : ஏப் 04, 2021
Share
சிதம்பரம்: சிதம்பரத்தில் போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.சட்டசபை தேர்தலில் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர்களிடம் இந்த தேர்தலில் நேரடியாக வீட்டிற்கே சென்று தபால் ஓட்டுகள் பெறப்பட்டது.அதனைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் நேற்று சிதம்பரம் சப் கலெக்டர்

சிதம்பரம்: சிதம்பரத்தில் போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.சட்டசபை தேர்தலில் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர்களிடம் இந்த தேர்தலில் நேரடியாக வீட்டிற்கே சென்று தபால் ஓட்டுகள் பெறப்பட்டது.அதனைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் தங்களின் தபால் ஓட்டுகளை பெட்டியில் போட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X