பொது செய்தி

தமிழ்நாடு

100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பலுான்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கடலுார்: நுாறு சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ராட்சத பலுான் பறக்க விடப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் 100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொகுதி வாரியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஓட்டளிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்

கடலுார்: நுாறு சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ராட்சத பலுான் பறக்க விடப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் 100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொகுதி வாரியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஓட்டளிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் ஓட்டளிப்போம் என்ற விழிப்புணர்வு வாசம் அடங்கிய ராட்சத பலுான் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமையில் பொதுபார்வையாளர்கள் பிரகாஷ், சஞ்சீவ் கவுஷிக், ஓம் பிரகாஷ், ராஜேஷ்குமார், பவானி சிங் கங்க்ரூட், காவல் பார்வையாளர் பன்வர்லால் மீனா ஆகியோர் ராட்சத பலுானை பறக்கவிட்டனர். எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், டி.ஆர்.ஓ., அருண்சத்யா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X