பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வேட்பாளர் மகன் பிரவீன் கடலுார் பாதிரிக்குப்பத்தில் பிரசாரம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கடலுார்: கடலுார், பாதிரிக்குப்பம் பகுதியில், தந்தைக்கு ஆதரவாக, அ.தி.மு.க., வேட்பாளர் மகன் பிரவீன் பிரசாரம் செய்தார்.கடலுார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் சம்பத், கடலுார் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும், பா.ம.க., - பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் சம்பத்துக்கு ஆதரவாக பிரசாரம்

கடலுார்: கடலுார், பாதிரிக்குப்பம் பகுதியில், தந்தைக்கு ஆதரவாக, அ.தி.மு.க., வேட்பாளர் மகன் பிரவீன் பிரசாரம் செய்தார்.கடலுார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் சம்பத், கடலுார் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும், பா.ம.க., - பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் சம்பத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர்.இந்நிலையில் சம்பத்துக்கு, அவரது மகன் பிரவீன், கடலுார், பாதிரிக்குப்பம் பகுதியில் ஓட்டு கேட்டார்.பாதிரிக்குப்பம் காமன் கோவில் தெரு, நடுத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மணியக்கார தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி விஜயராயலு, மாணவரணி செயலாளர் விஜயராயலு, கவுன்சிலர் கிரிஜா செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் குப்புசாமி, கிளைச் செயலாளர் முருகையன், விஜயகுமார், பாஸ்கர், கண்ணன், தேவநாதன், வார்டு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், லதா, மகளிரணி தனலட்சுமி, பாக்கியம், நிர்வாகிகள் சுகுமார், சேகர், சுப்புராயலு பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X