பொது செய்தி

தமிழ்நாடு

முதன்மை ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதியில் அமைந்துள்ள 401 ஓட்டுச் சாவடி களில் பணியாற்றவுள்ள முதன்மை ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு ஜெய்வாபாய் பள்ளியில் நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது.தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், தொகுதி பார்வையாளர் மஷீர் ஆலம் ஆகியோர் இப்பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டனர். மண்டலவாரியாக மண்டல அலுவலர்கள் பயிற்சியளித்தனர்.ஓட்டுச் சாவடி
 முதன்மை ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதியில் அமைந்துள்ள 401 ஓட்டுச் சாவடி களில் பணியாற்றவுள்ள முதன்மை ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு ஜெய்வாபாய் பள்ளியில் நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது.தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், தொகுதி பார்வையாளர் மஷீர் ஆலம் ஆகியோர் இப்பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டனர். மண்டலவாரியாக மண்டல அலுவலர்கள் பயிற்சியளித்தனர்.ஓட்டுச் சாவடி அலுவலர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், முக கவசம் அணிந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டது.இப்பயிற்சியின் போது, ஆசிரியர்கள் தங்கள் தபால் ஓட்டுக்களை பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஏராளமானோர் பயிற்சி மையத்தில் தங்கள் தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X