சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளியிடம் பணம் பறித்த 3 பேர் மீது வழக்கு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கடலுார்: ஓட்டல் ஊழியரை வழிமறித்து பணம் பறித்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 30; அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவர், பணியை முடித்து விட்டு சக ஊழியர் செந்தில்குமாருடன் வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, சதீைஷ வழிமறித்து செலவிற்கு 1,000 ரூபாய் கேட்டார். சதீஷ் மறுத்ததால்

கடலுார்: ஓட்டல் ஊழியரை வழிமறித்து பணம் பறித்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 30; அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவர், பணியை முடித்து விட்டு சக ஊழியர் செந்தில்குமாருடன் வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, சதீைஷ வழிமறித்து செலவிற்கு 1,000 ரூபாய் கேட்டார். சதீஷ் மறுத்ததால் ஆத்திரமடைந்த பிரபு, தனது ஆதரவாளர்கள் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ரஞ்சித், சசிகுமார் ஆகியோருடன் சேர்ந்து சதீஷிடம் இருந்த 4,000 ரூபாயை பறித்துச் சென்றார்.புகாரின் பேரில் கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து பிரபு, ரஞ்சித், சசிகுமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X