சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் டிரைவர் தாக்கு போலீஸ் விசாரணை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தனியார் பஸ் டிரைவரைத் தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணத்திற்கு நேற்று மாலை 6:45 மணியளவில் தனியார் பஸ் சென்றது. பஸ்சை ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த ரஜேஷ், 36; ஓட்டிச் சென்றார். சித்தலுார் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத 10க்கும் மேற்பட்டோர் பஸ்சில் ஏறி ராஜேைஷ

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தனியார் பஸ் டிரைவரைத் தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணத்திற்கு நேற்று மாலை 6:45 மணியளவில் தனியார் பஸ் சென்றது. பஸ்சை ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த ரஜேஷ், 36; ஓட்டிச் சென்றார். சித்தலுார் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத 10க்கும் மேற்பட்டோர் பஸ்சில் ஏறி ராஜேைஷ தாக்கி, பஸ் கண்ணாடியை உடைத்தனர்.விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஸ்ரீமுஷ்ணம் செல்லும் மற்றொரு தனியார் பஸ் கண்டக்டர் சேகர் என்பவருக்கும், ரஜேசுக்கும் நேற்று முன்தினம் டைமிங் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால், கண்டக்டர் சேகர் தனது ஆதரவாளர்களுடன் வந்து ராஜேைஷ தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X