சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போன் பறித்தவர்களுக்கு மக்கள் 'செம' கவனிப்பு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பல்லடம்:மொபைல் போன் பறித்து சென்ற வாலிபர்கள் இருவர், பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டு, 'கவனித்து' போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 30. பல்லடத்தில், டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, நடந்து சென்ற போது, பைக்கில் வேகமாக வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்து செல்ல முயன்று, கீழே விழுந்தனர்.உடனே, பொதுமக்கள்
 போன் பறித்தவர்களுக்கு மக்கள் 'செம' கவனிப்பு

பல்லடம்:மொபைல் போன் பறித்து சென்ற வாலிபர்கள் இருவர், பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டு, 'கவனித்து' போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 30. பல்லடத்தில், டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, நடந்து சென்ற போது, பைக்கில் வேகமாக வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்து செல்ல முயன்று, கீழே விழுந்தனர்.உடனே, பொதுமக்கள் சுற்றி வளைத்து, 'தர்மஅடி' கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண்குமார், 20 மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவபெருமாள் மகன் ஹரிகனேஷ், 20. என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பைக், கத்தி, மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X