சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,பிரமுகர் வேன்கள் தீக்கிரை ; தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
துாத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தேர்தல் மோதலில் அ.தி.மு.க.,பிரமுகருக்கு சொந்தமான 3 வேன்களுக்கு கும்பல் தீ வைத்தது. கோவில்பட்டியில் ஒரு பரோட்டா கடையை அடித்துச்சேதப்படுத்தினர்.துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஜெகவீரபுரத்தை சேர்ந்தவர் தாஸ். இவர் புதுார் யூனியன் சேர்மனும், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளருமான சுசீலா தனஞ்செயனின் உறவினர். தாஸ்க்கு சொந்தமான 4

துாத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தேர்தல் மோதலில் அ.தி.மு.க.,பிரமுகருக்கு சொந்தமான 3 வேன்களுக்கு கும்பல் தீ வைத்தது. கோவில்பட்டியில் ஒரு பரோட்டா கடையை அடித்துச்சேதப்படுத்தினர்.



latest tamil news



துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஜெகவீரபுரத்தை சேர்ந்தவர் தாஸ். இவர் புதுார் யூனியன் சேர்மனும், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளருமான சுசீலா தனஞ்செயனின் உறவினர். தாஸ்க்கு சொந்தமான 4 வேன்கள் தேர்தலில் அ.தி.மு.க.,வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்களை ஏற்றிவர பயன்படுத்தி வந்தார். இதனால் ஆத்திரமுற்ற தி.மு.க.,வினர் தாசை தாக்கினர். நேற்று இரவில் அவரது 3 வேன்களுக்கும் தீ வைத்தனர். இதில் ஒரு வேன் முற்றிலுமாக தீக்கிரையானது.


latest tamil news


கும்பல் தாக்கியதில் காயமுற்ற தாஸ், சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காடல்குடி போலீசார், ஜெகவீரபுரம் ஊராட்சி தலைவரும் தி.மு.க.,பிரமுகருமான அழகுபாண்டி உள்ளிட்ட 4 பேர் கும்பல் மீது வழக்குபதிவு செய்து தேடிவருகின்றனர். தகவல் அறிந்த விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் அங்கு வந்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

ஓட்டல் சேதம்..!
இதனிடையே கோவில்பட்டியில் வேறு இரு தரப்பினர் மோதலில் ஒரு அசைவ ஓட்டலை கும்பல் அடித்துசேதப்படுத்தினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
04-ஏப்-202121:39:45 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN குடும்ப அரசியலை உதறிவிட்டு வாருங்கள் என்று பிஜேபி அறைகூவல் விடுத்தால் டீம்கா கூடாரம் மொத்தமாக காலியாகிவிடும் சுடலைக்கு வெத்தல பாக்கு மடிச்சு கொடுக்க கூட ஆளு இருக்காது இந்த தேர்தலுக்கு பிறகு அது நடக்கும்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
04-ஏப்-202114:43:40 IST Report Abuse
S.Baliah Seer தமிழ்நாடு அமைதியாய் இருக்க வேண்டுமானால் மக்கள் வாக்குக்கு மரியாதை கொடுங்கள்.இன்றைய என்னோடைய கருத்துக்கணிப்பு :பாஜக , பாமக இரண்டிற்கும் முட்டை.அதிமுகவுக்கு வெறும் ஏழு .
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
04-ஏப்-202112:19:13 IST Report Abuse
திராவிஷ கிருமி தீயமுகவை தடை செய்யவேண்டும்... மக்கள் தீயமுகவை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கவேண்டும்...
Rate this:
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
04-ஏப்-202113:27:04 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் உனக்கு வெட்கமா இல்லை ஆளும் கட்சி நீ, உனக்கு கனவு காண்கிறாய் என்றாலும் அதில் ஒரு நியாயாம் வேண்டாமா என்ன...
Rate this:
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
04-ஏப்-202113:42:50 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் பரவாயில்ல எங்களுக்கு ஸ்டாலின் தான் வரணும்...
Rate this:
S. KUMAR - madurai,இந்தியா
04-ஏப்-202114:07:14 IST Report Abuse
S. KUMARசுடலையா ஒதையநிதியா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X