இந்திய கம்யூ., வேட்பாளருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய கம்யூ., வேட்பாளருக்கு கொரோனா

Added : ஏப் 04, 2021
Share
சிவகங்கை : சிவகங்கை இந்திய கம்யூ., வேட்பாளர் குணசேகரனுக்கு 66, கொ ரோனா உறுதியானதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் மதுரை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். நேற்று கொரோனா உறுதியானது. தற்போது அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில்

சிவகங்கை : சிவகங்கை இந்திய கம்யூ., வேட்பாளர் குணசேகரனுக்கு 66, கொ ரோனா உறுதியானதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் மதுரை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். நேற்று கொரோனா உறுதியானது. தற்போது அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X